Monday, September 28, 2026
No menu items!

சிறைச்சாலை அத்தியட்சகர்

சிறைக்கைதிகளின் நலன்களுக்காக கணினி பயிற்சி நிலையம்..

யாழ். சிறைச்சாலையில் சிறைக்கைதிகளின் நலன்களுக்காகவும் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் முகமாகவும் கணினி பயிற்சி நிலையம் ஒன்று இன்று (24) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் சீனிவாசன் இந்திர குமார தலைமையில் இடம்பெற்றது. இலங்கையில் முதன் முறையாக யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலேயே இவ்வாறு கணினி பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்படுவதாக...

சிறைச்சாலை அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கம்!

அகுங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து உரிய அனுமதியின்றி வெளியே அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 கைதிகள், கடந்த முதலாம் திகதி சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மேற்பார்வையின் கீழ் சிறைச்சாலையின் வெளிப்புறப் பகுதியைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதன்போது அவர்களில் 4 கைதிகள் தப்பியோடியதாக...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் மானியம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு அவர்...
- Advertisement -spot_img