Monday, August 3, 2026
No menu items!

#சிவில் விமான சேவைகள் அமைச்சு#

சிறப்பு ரயில் அட்டவணை வெளியானது..!

தை பொங்கல், சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களில் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இலங்கை ரயில் திணைக்களம் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை மற்றும் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட ரயில் சேவை திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,...

குறை மதிப்பீட்டு ஒதுக்கம் மீதான வாக்கெடுப்புகள் இன்று..!

2025ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்படும் வரை அரச செலவினங்களை மேற்கொள்வதற்கான கணக்கு வாக்கு பணம் மற்றும் இந்த வருடத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கான அத்தியாவசிய செலவுகளை முன்னெடுப்பதற்கான குறை மதிப்பீட்டு ஒதுக்கம் மீதான வாக்கெடுப்புகள் இன்று இடம்பெறவுள்ளன. கணக்கு வாக்கு பணத்தின் கீழ் 1,402 பில்லியன் ரூபாய்க்கு அதிக நிதியும், குறை மதிப்பீட்டு ஒதுக்கத்தின் கீழ் 215...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் ரத்து; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தெஹ்ரானுடன் விரைவாக ஒப்பந்தம் எட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...
- Advertisement -spot_img