Saturday, November 7, 2026
No menu items!

சீனா

HMPV  வைரஸினால்   7 குழந்தைகள் பாதிப்பு..!

இந்தியாவில் HMPV  வைரஸினால்   7 குழந்தைகள் பாதிப்பப்பட்டுள்ளனர்.  பெங்களூர் , நாக்பூர், தமிழ்நாட்டில் தலா இரண்டு குழந்தைகளுக்கும், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் ஒரு குழந்தைக்கும்  HMPV வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில்  இந்தவைரஸ்த்  தொற்றினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,   இந்தியாவில் HMPV  வைரஸினுடைய பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ,...

திருப்பி அனுப்பப்பட்ட 04 விமானங்கள்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (07)  தரையிறங்க வந்த 04 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாக  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடர்ந்த கடும் பனிமூட்டம் காரணமாக  கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையை சரியாக பார்க்க முடியாததால் மத்தள மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

இந்தியாவில் சிசுக்களுக்கு தொற்றியுள்ள HMPV வைரஸ்..!

சீனாவில் முதன் முதலாகப் பரவியதாகக் கூறப்படும் HMPV என அழைக்கப்படும் வைரஸ் தொற்று மூன்று சிசுக்களுக்கு இந்தியாவில் தொற்றியுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் 3 மற்றும் 8 மாத குழந்தைகள், அஹமதாபாத்தில் 2 மாத குழந்தை ஆகியோருக்கு குறிப்பிட்ட தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியாகச் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களைக் கண்காணிக்கும் மருத்துவ அமைப்பினால் தொடர்ச்சியாக...

இந்த ஆண்டின் முதல் விண்கல் மழை.., Quadrantids என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

குவாட்ரான்டிட்ஸ் விண்கல் மழையானது சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். இதை எங்கு பார்க்கலாம் என்பதை பற்றிய தகவலை பார்க்கலாம். குவாட்ரான்டிட்ஸ் விண்கல் மழை 2025-ம் ஆண்டிம் முதல் விண்கல் மழையைக் (meteor shower) காண உலகம் தயாராக உள்ளது. குவாட்ரான்டிட் விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி தொடக்கத்தில் நிகழ்கிறது. இது மிகவும் தீவிரமான வருடாந்திர விண்கல் காட்சிகளில்...

இந்தியாவில் நுழைந்தது HMPV வைரஸ் – அச்சத்தில் ஏனைய நாடுகள்..!

சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. எச்.எம்.பி.வி (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன்படி சீனாவின் வடக்கு மாகாணங்களில் குறித்த வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் Human Metapnemovirus எனும் HMPV வைரஸ்...

பரவி வரும் புதிய வைரஸ் – சீனா வெளியிட்ட புதிய அறிவிப்பு..!

சீனாவில் தற்போது பரவி வரும் வைரஸ் தொற்று தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என அந்தநாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது அங்கு நிலவும் குளிர் காலநிலையுடன் இவ்வாறான வைரஸ் தொற்று பரவுவது இயல்பானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், பல நாடுகள் சீனாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தங்கள் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. சீன...

இராஜதந்திர வட்டாரத்தில் அவதானிக்கப்படும் இலங்கை – ஜனாதிபதி பயணம்..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு இம்மாத நடுப்பகுதியில் மேற்கொள்ள உள்ள அதிகாரப்பூர்வ பயணம் மற்றும் அது தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து புதுடில்லி தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டதோ அதேபோன்று சீனாவுக்கான பயணமும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இராஜதந்திர...

மீண்டும் வைரஸா? அச்சத்தில் சீனா..!

சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் பரவி உலக நாடுகளை புரட்டிப்போட்டது. இந்நிலையில், சீனாவில் HMPV (Human Metapneumo Virus) என்ற வைரஸால் சுவாச நோய் அங்கு வேகமாகப் பரவி வருவதோடு இது கொவிட்-19 அறிகுறிகளைப் போலவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த வைரஸானது 14 வயதுக்குட்பட்டவர்களை...

கறுவாச் செய்கையினால் இலங்கைக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

இந்நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான கறுவாச் செய்கையின் மூலம் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கறுவா உற்பத்தி வருடத்திற்கு 25,000 மெட்ரிக் தொன்களாகும், இதில் சுமார் 19,000 மெட்ரிக் தொன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கறுவா ஏற்றுமதி மூலம் இலங்கை தற்போது சுமார் 250...

சீனாவின் இராணுவ மருத்துவமனை கப்பல் இலங்கையில்..!

‘மஹா சயுரே’ மருத்துவமனை என அழைக்கப்படும் சீனாவின் 'பீஸ் ஆர்க்' இராணுவ மருத்துவமனை கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. மேலும், 'பீஸ் ஆர்க்' என்ற கப்பல், கடற்படையின் இசைக்குழு வரவேற்புக்கு மத்தியில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டதும் சிறப்பு. உலகின் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இராணுவ மருத்துவமனைக் கப்பலாக இதைக் கருதலாம். கிழக்கு சீனாவின் Zhejiang மாகாணத்தில் Zhoushan...
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img