Monday, September 28, 2026
No menu items!

சுகாதார சேவைகள்

யாழில் டெங்கு பரவல் அதிகரிப்பு – சுகாதார நிர்வாகம் அவசர எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்ப் பரவல் திடீரென அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் (19.11.2025) ஊடகங்களுக்கு அவர் வழங்கிய தகவலின்படி, பருவமழைக்கு பின் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 1,220 பேர்...

தாதியர் ஆடை மாற்றம்: இஸ்லாமியப் பெண்களுக்கு கலாசாரத்துக்கேற்ற ஆடை அணிய அனுமதி கோரிக்கை – அரசு பதில்!

தாதியர் துறையில் பணியாற்றும் இஸ்லாமியப் பெண்கள், தங்களுடைய கலாசாரத்துக்கு ஏற்ப ஆடை அணிந்து பணியாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா அவர்களால் முன்வைக்கப்பட்டது. ஆனால், அரச துறையில் தாதியர்களின் ஆடை மாற்றம் சம்பந்தமாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசு...

மட்டக்களப்பில் ஏழு பேரில் ஒருவருக்கு புற்றுநோய் – சமுதாய பிரச்சனையாக மாற்றம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேரில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படுகின்ற நிலைபேறு கவலைக்குரியதாக இருக்கின்றது என புற்றுநோய் தடுப்பு சங்கத் தலைவர் மற்றும் வைத்தியர் பேராசிரியர் கருணாகரன் தெரிவித்தார். இன்று (அகஸ்ட் 5), மட்டக்களப்பில் நடத்தப்பட்ட நடமாடும் வைத்திய முகாமில், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் புற்றுநோய் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த முகாம் மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை...

வீதி பாதுகாப்பு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்..!

கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அட்தியட்சகர் அவர்களின் தலைமையில் வீதி பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், போக்குவரத்து பொலிஸார் மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், முச்சக்கரவண்டி சங்க பிரதிநிதிகள், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் என பலரும்...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!

நாட்டில் இந்த வருடம் இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண சபை வளாகத்தில் நடைபெற்ற எலிக்காய்ச்சல் தடுப்பு அறிவிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இரத்தினபுரி மாவட்டத்தில் 1,882 பேர்...

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு நடைமுறைபடுத்த அமைச்சரவை அங்கீகாரம்…!

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான தேசிய மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டிஜிட்டல் மாற்றப் பாதையில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், உலகளாவிய செயற்கை நுண்ணறிவில் இலங்கையால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய உத்திகள் தயாரிக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவுக்கான ஒரு தளத்தை இலங்கையில்...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் மானியம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு அவர்...
- Advertisement -spot_img