Saturday, November 14, 2026
No menu items!

சுமந்திரன்

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர்  நியமன சர்ச்சை  – சி.வி.கே சிவஞானம் விளக்கம்!

தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை ஸ்ரீதரன் உணர்ந்து கொள்ளவேண்டும் என தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர் உப தவிசாளர் நியமன சர்ச்சை தொடர்பில் இன்றையதினம்...

தமிழ் இனத்திற்கு எதிராக செயற்படும் சுமந்திரன் மற்றும் NPP அரசாங்கம் – யோதிலிங்கம் குற்றச்சாட்டு!

சுமந்திரனும், தேசிய மக்கள் சக்தியும் தமிழ் இனத்திற்கு ஏதிரான ஒரே வேலையைத்தான் செய்கின்றன என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்முனையில் விரட்டியடிக்கப்பட்ட சுமந்திரன் , சாணக்கியன்…!

இன்று 16.02.2025 கல்முனை பெரிய நீலாவணையில் பொதுமக்கள் ஏற்பாடு செய்து நடத்திய மதுபானசாலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் திடீரென வந்து அரசியல் செய்ய முற்பட்ட சுமந்திரன் சாணக்கியன் உள்ளிட்டோர் போராட்டக்காரர்களால் துரத்தியடிக்கப்பட்டனர். கல்முனை தொகுதி தமிழசு கட்சி செயலாளர் உள்ளிட்ட ஆதரவாளர்களே சுமந்திரன் சாணக்கியன் உள்ளிட்டோரை துரத்தியடித்தனர். துரத்தியடிக்கப்பட்ட சுமந்திரன் சாணக்கியன் உள்ளிட்ட குழுவினரை கோடீஸ்வரன் MP மற்றும்...

அகிலனுக்கு எதிராக சுமந்திரன் தொடுத்த வழக்கு – நீதிமன்றின் உத்தரவு..!

'புதிய சுதந்திரன்' இணையப் பத்திரிகையின் வெளியீட்டாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமிக்கு எதிராக சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் நேற்று (2/13/2025) உத்தரவிட்டுள்ளது. தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கு நேற்று நீதிபதி பயாஸ் ரஸாக் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டது. இந்த...

தமிழரசுக்கட்சியினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் திருத்தம்..!

தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் திருத்தமொன்றைச் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக குறித்த விஞ்ஞாபனத்தை மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அதன் போது அங்கு பிரசன்னமாகியிருந்த சிவஞானம் சிறிதரன் விஞ்ஞாபனத்தின் ஐந்தாவது பிரிவில் காணப்படுகின்ற தவறைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து விஞ்ஞாபன வரைவில் பங்கேற்ற சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அதனை மீளத் திருத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில்...

ரணிலுக்கு பதிலடி கொடுத்த அனுர!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, ​​வடக்கு மக்களை அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட தனது கருத்து தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார். அவர் தன்னை  பற்றி கூறிய , விமர்சனத்தை நிராகரித்ததோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) பேச்சாளர் எம்.பி.எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே...

கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்..!

சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலரே பொது வேட்பாளரை எதிர்க்கின்றனர். அவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிக்கையில், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழரசுக்கட்சியில் மிகப் பெரும்பாலானவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...
- Advertisement -spot_img