Saturday, July 25, 2026
No menu items!

சுமேத சோமரத்ன

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக  தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவிப்பு!

நியமிக்கப்பட்ட பதவி உயர்வுகளை வழங்கல் தொடர்பாக இன்றும் நாளையும் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடருந்து பொதுமுகாமையாளர் உடனான நேற்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன கூறினார்.  

கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோமென புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவிப்பு..!

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் இல்லாவிடில்  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோமென புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தமது தொழிற்சங்க நடவடிக்கையின் போராட்டத்தால் பயணிகளுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (02)...

தீபாவளியை ஒட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தம்…..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் இரவு 10 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய இறுதிக்குள் திருப்திகரமான தீர்மானம் வழங்கப்படாவிட்டால் நாளைய...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img