Tuesday, June 9, 2026
No menu items!

சுரேஷ் பிரேமசந்திரன்

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை;சுரேஷ் பிரேமசந்திரன்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சில சபைகளில் தங்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் அங்கத்தவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இரண்டு சபைகளைத் தவிர ஏனைய 15 சபைகளுக்குமான வேட்பு...

தமிழ் மக்களின் நலன் கருதி தம்முடன் பயணிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள சுரேஷ் பிரேமசந்திரன் !

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சில சிவில் சமூக அமைப்புகளுக்கும் இடையில் இன்று (26) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நேற்று (25.09.2024)...

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img