ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.








