Monday, November 9, 2026
No menu items!

சுலவேசி

இந்தோனேசியாவில் மனிதனை விழுங்கிய மலைப்பாம்பு: 63 வயது விவசாயியின் உடல் கண்டெடுப்பு!

தென்கிழக்கு சுலவேசியின் தெற்கு பூட்டன் மாவட்டத்தில் உள்ள படாகா துணை மாவட்டத்தைச் சேர்ந்த எல்.என் எனும் 63 வயது விவசாயி, 8 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பின் வயிற்றில் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரி சனிக்கிழமை உறுதிப்படுத்தினார். மத்திய இந்தோனேசியா நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு படாகா துணை மாவட்டத்தின் மஜாபஹித் கிராமத்தில் எல்.என்-ன் உடல் குடியிருப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது...

இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு!

இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் கடற்கரை பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 6.55 க்கு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து...
- Advertisement -spot_img

Latest News

பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீதியை கடந்த யானைகள்

கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு...
- Advertisement -spot_img