Friday, July 31, 2026
No menu items!

சுவரொட்டிகள்

சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் முறைப்பாடு!

சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க போக்கு காணப்படுவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்றும் விசேட நடவடிக்கைகள் 24 மணி நேரமும் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை, மொத்தம் 117 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விதிமீறல்கள் தொடர்பாக 271 பேருடன் 7 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், சட்டவிரோத...

பொதுத் தேர்தல் தொடர்பில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் நீக்கம்!

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்ட 1,30,000 சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றியுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனராக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிராக சுவரொட்டிகள்!

அரசினால் உருவாக்கப்பட்ட புதிய மீனவச் சட்ட வரைப்பிற்கெதிராக நேற்றைய தினம் புதன்கிழமை(17) மன்னார் நகர பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மீனவ அமைப்புக்களின் ஒன்றியம் எனும் பெயரில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால்  குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. குறித்த சுவரொட்டியில் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் அனைவரினதும் வயிற்றில் அடிக்கும் புதிய மீன்பிடி...
- Advertisement -spot_img

Latest News

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
- Advertisement -spot_img