எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்ட 1,30,000 சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றியுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனராக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here