Friday, November 20, 2026
No menu items!

சேர்ந்த மேஜர் ஜெனரல் தினேஷ்

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக இலங்கை சின்ஹா ​​படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் 2024 செப்டெம்பர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என இலங்கை இராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img