Saturday, June 27, 2026
No menu items!

சொகுசு பேருந்து

லொறியுடன் சொகுசு பேருந்து மோதி விபத்து!

தலவாக்கலை பகுதியில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த லொறியுடன் நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img