Thursday, July 23, 2026
No menu items!

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

கிரிக்கட் சபை தொடர்பான செய்தி அடிப்படையற்றது; ஜனாதிபதி ஊடக பிரிவு

'இலங்கை கிரிக்கெட் (SLC) சபை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன் தேர்தல்களை நடத்த வேண்டும் அல்லது கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்' என சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) இலங்கையை எச்சரித்ததாகக் கூறும் ஒரு பத்திரிகைச் செய்தியை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD), அந்தச் செய்திக்கு எந்தவொரு...

‘100 ஆண்டுகளுக்கு ஒரு 100 நாட்கள்’வீடியோவை வெளியிட்ட ஜனாதிபதி…!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு 100 நாட்களை நினைவுகூரும் வகையில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ, '100 ஆண்டுகளுக்கு ஒரு 100 நாட்கள்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 2024 இல் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஜனாதிபதி ஆட்சியில் இருந்த 100 நாட்களில் நடைபெற்ற பல்வேறு உத்தியோகபூர்வ...

அரசாங்கத்தின் முன்னுரிமைகளுக்கு ஆதரவை வழங்கும் அறக்கட்டளைகள்..!

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இலங்கையில் தனது முயற்சிகளை விரிவுபடுத்த உறுதியளித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. அதன்படி, சத்துணவுத் திட்டங்கள், பள்ளி உணவுத் திட்டங்கள், வேளாண்மை நவீனமயமாக்கல், டிஜிட்டல் மயமாக்கல், கால்நடை மேம்பாடு ஆகியவற்றுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அறக்கட்டளை வழங்கும். தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நேற்று...

பொது நிர்வாக அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்!

சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான அலோக பண்டார பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் அலோக பண்டார உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. இன்று (03.10) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் அலோக பண்டாரவிற்கு நியமனக்...
- Advertisement -spot_img

Latest News

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலரை தாண்டியது

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 100ஐ தாண்டியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும்...
- Advertisement -spot_img