Saturday, July 25, 2026
No menu items!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி – ஆவணப்படம் அமைச்சர் சந்திரசேகரிடம் கையளிப்பு..!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை வெளிப்படுத்துடும் ஆவணப்படம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணப்படம் இன்று யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் கடற்றொழில் அமைச்சரிடம்...

வாகன இறக்குமதியில் சிக்கல்..!

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வதில்லை என இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் அவசரமாகத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பதி மெரெஞ்சிகே தெரிவித்தார். சுமார் 5 ஆண்டுகளாகத் தற்காலிகமாகத்...

இலங்கை மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி..!

இந்திய மீனவர்களின் வருகையினால் அவர்கள் முன்னெடுக்கும் சட்டவிரோத மீன்பிடி முறைமையினால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற விடையத்தை இந்தியா சென்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரதமரிடம் பதிவு செய்துள்ளார். எனினும் குறித்த கருத்து எழுத்து மூலம் இல்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் இன்று வியாழன் (19.12.2024) மதியம் இடம்பெற்ற...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img