Tuesday, November 10, 2026
No menu items!

ஜனாதிபதி ஊடக பிரிவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் புதிய அமைச்சரவை நாளை பதவிப் பிரமாணம்..!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (18) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. அமைச்சரவை இருபத்தைந்து பேருக்கு மட்டுப்படுத்தப்படும் எனவும் சில அமைச்சுக்களுக்கு பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
- Advertisement -spot_img

Latest News

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த உலகளாவிய ஒளிபரப்பு நிறுவனங்கள் ஆர்வம்

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு தமது பிராந்திய ஊடக வலையமைப்புகள் ஊடாக ஆதரவளிக்க முன்னணி சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர்...
- Advertisement -spot_img