Monday, November 16, 2026
No menu items!

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று..!

9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது. இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும். வாக்களிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வாக்குப் பெட்டிகள் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்குக்கொண்டு செல்லப்படும். இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 39 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் மொஹமட் இல்யாஸ்...

மன்னாரில்  9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி- மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன்.

நாளை சனிக்கிழமை(21) ஆம் திகதி இடம்பெறவுள்ள 9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கு வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதிக்கான சகல ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர், மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) மதியம் 2.30 மணியளவில்...

ஜனாதிபதி தேர்தலின் போது தவறான தகவல்களை தடுப்பதற்கு TikTok நடவடிக்கை….!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நாளை(21) நடைபெறவுள்ள நிலையில்,  வலைதளத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க TikTok நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காலப்பகுதியில், பாதுகாப்பான, உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களை பயனர்களுக்கு வழங்குவதற்காக TikTok இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக வலுவான உலகளாவிய திட்டத்தை வகுத்துள்ள TikTok, இந்நாட்டின்...

அனர்த்தங்களை எதிர்கொள்ள விசேட பிரிவு ஆரம்பம்…!

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் வகையில், நேற்று (19) முதல் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான திட்டம் தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு, அனர்த்த முகாமைத்துவ நிலையம், முப்படையினர், பொலிஸ்...

இணையவழியில் வாக்காளர் அட்டைகளை பெற வசதி….!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்களது வாக்களிப்பு நிலையங்களை அணுகும் வகையில் இணையவழி முறையை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைவாக, வாக்களிப்பதற்கான அட்டைகளை ‘On-line Registration’ என்ற இணைய வழி பதிவு மூலம் பார்வையிட முடியும். வாக்களிப்பதற்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை இதுவரை பெறாத வாக்காளர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்கலாம். தபால்...

விசேட நடமாடும் சேவையை ஆரம்பிக்கவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு!

அமைதியான காலப்பகுதியில் மற்றும் ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக விசேட நடமாடும் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் முழுவதிலும் விரிவான மேற்பார்வையை உறுதி செய்யும் வகையில், பிராந்திய மனித உரிமை அலுவலகங்களால் இந்த முயற்சி ஒழுங்குபடுத்தப்படும் என ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி...

அதிகரித்து வரும் தேர்தல் முறைப்பாடுகள்..!

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய சட்டமீறல் மற்றும் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4,737 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து நேற்று மாலை வரையான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதற்கமைய, நேற்று 156 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் 4,209 முறைப்பாடுகள்...

தேசிய சமாதானப் பேரவையின் விசேட அறிக்கை..!

ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகும் புதிய ஜனாதிபதி இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டியது அவசியம் என்று தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியிருக்கிறது. சமாதானப் பேரவை நேற்றைய தினம் (17.09) வெளியிட்ட அறிக்கையின் விபரம் வருமாறு, ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தேர்தல் முடிவு நிச்சயமற்றதாக இருக்கின்ற அதேவேளை, பொருளாதார உறுதிப்பாடின்மையுடனும் ஆழமாக வேரூன்றிய ஊழல்...

இலங்கை விமானப்படையின்  பதிலடி..!

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக தமது விமானங்களை தவறாக பயன்படுத்தியதாக அண்மையில் வெளியான ஊடக அறிக்கைகளுக்கு இலங்கை விமானப்படை (SLAF) பதிலளித்துள்ளது. 'X' இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், நிலையான நடைமுறைகளைப் பின்பற்றி, கட்டண அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு விமானங்கள் வழங்கப்படுகின்றன என்பதை SLAF தெளிவுபடுத்தியது. ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் விமானங்களைப் பயன்படுத்துவது சமீபத்தில் ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது, பிரச்சார நடவடிக்கைகளுக்கு அரச...

இன்று நடைபெறவுள்ள முக்கிய தேர்தல் கலந்துரையாடல்..!

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (17.09) இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (17.09) காலை தேர்தல் ஆணைக்குழு வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையே இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும். சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு (ANFRAL)...
- Advertisement -spot_img

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...
- Advertisement -spot_img