Sunday, November 8, 2026
No menu items!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 22) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தி்ல் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நியூயோர்க்குக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பும்போது பல்கலைக்கழக நிகழ்வுக்காக அவர் பிரித்தானியாவுக்கு சென்றமை தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் விசாரணைக்காக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது அவரது செயலாளராக...

அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏராளமானோருக்கு வேலை பறிபோகும் – ரணில்..!

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் இலங்கையின் ஏற்றுமதியைத் தடுக்கும் எனவும் தொழிற்சாலைகள் மூடப்படுவதுடன் ஏராளமானோரின் வேலையின்மைக்கு வழிவகுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், இதனை நிவர்த்திப்பதற்கென சில தீர்வு நடவடிக்கைகளையும் முன்மொழிந்துள்ளார். அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் என்று அழைக்கப்படுபவற்றுக்கும், அமெரிக்காவிற்கு எதிரான சீனாவின் பழிவாங்கும் வரிகளுக்கும்...

ஜனாதிபதியினால் உயர் கல்விக்கான பாடசாலை திறந்து வைப்பு..!

இளைஞர் யுவதிகளுக்கு உலகளாவிய தரத்திற்கு ஏற்ப உயர்கல்வி வாய்ப்புக்களைப் பெறும் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் அரச மற்றும் தனியார் துறையில் பல புதிய கல்வி நிறுவனங்கள் நாட்டில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் நேற்று (12.09) இடம்பெற்ற “Times School of Higher Education” உயர் கல்விக்கான பாடசாலைத்...

தனக்கு ஆதரவளிக்காதவர்களை பதவி விலகுமாறு அறிவித்த ஜனாதிபதி…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காத அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமக்கு ஆதரவான பல கட்சி அமைப்புகள் மற்றும் அமைச்சர்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த இக்கட்டான தருணத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காத தனிநபர்கள் அரசாங்கத்தில்...

சஜித் வெல்லப்போவதில்லை:சஜித்துக்கு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் அனுரவை பலப்படுத்தும்: ஜனாதிபதியின் அதிரடிப்பேச்சு..!

பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து நாட்டைப் பொறுப்பேற்ற குழுவே நாட்டை முன்னோக்கி நகர்த்தக்கூடிய சிறந்த அணியாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செப்டம்பர் 21 ஆம் திகதி, எரிவாயு சிலிண்டர் சின்னத்திற்கு முன் வாக்களிப்பதன் மூலம் சிரமத்துடன் கட்டமைத்த பொருளாதாரத்தைக் காப்பாற்றுங்கள் என அனைத்து மக்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். யாப்பாஹுவில் நேற்று (04.09) பிற்பகல் இடம்பெற்ற...

ரணிலுக்கு கிடைத்த  நான்கு சங்கங்களின் ஆதரவு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தங்கள்  முழு ஆதரவையும் வழங்குவதாக 4 பிரதான போக்குவரத்துச் சங்கங்கள் அறிவித்துள்ளன. அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம், தேசிய Taxi app முச்சக்கரவண்டி தொழிற்துறை சங்கம், ஐக்கிய பயணிகள் போக்குவரத்து சேவை வல்லுநர்கள் சங்கம், மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும்...

அதிகரிக்கப்போகும் அரச ஊழியருக்கான சம்பளம்: பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி..!

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான  நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி  2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 - 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி அரச சேவையின் அலுவலக உதவியாளர்...

கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே அனுரவும் சஜித்தும் செய்வர்கள்: ரணிலின் அதிரடி கருத்து..!

நாடு நெருக்கடியில் இருந்த போது பிரதமர் பதவி விலகிய சந்தர்ப்பத்தில் அந்தப் பதவியை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறிய போதிலும், சஜித் பிரேமதாச அதனை ஏற்காது ஓடி ஒளிந்துவிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வீட்டைக் கட்டுவதைப் போல படிப்படையாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும், ரூபாய்...

ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இலங்கை தேசிய இளைஞர் மாநாட்டில் தேர்தல் சட்ட மீறல்கள்..!

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற இலங்கை தேசிய இளைஞர் மாநாட்டில் தேர்தல் சட்ட மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மஹரகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தேர்தல் சட்ட விதிகளை...

உடன்படிக்கை மறுசீரமைத்தால் நாடு ஆபத்தில் சிக்கும்..!

எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூறுவதைப் போல சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை மறுசீரமைத்தால் அத்தருணமே நாடு ஆபத்தில் சிக்க நேரிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் பிணைமுறிப் பத்திரதாரர்களுடன் செய்துகொண்ட இணக்கப்பாடுகளை இழந்து நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிக்குள் செல்லும் அபாயம்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img