Monday, November 16, 2026
No menu items!

ஜனாதிபதி

நுவரெலியாவில் ஜனாதிபதியின் வெற்றியை முன்னிட்டு விசேட கலந்துரையாடல்!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளமையை முன்னிட்டு நேற்று புதன்கிழமை (25)  மாலை  நுவரெலியாவில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நுவரெலியா பிரதான நகரில் பேல் பஜார் பகுதியில் அமைக்கப்பட்ட தேசிய மக்கள்...

NPP 6.5 மில்லியன் வாக்குகளை பொதுத் தேர்தலில் பெறும் ; எஸ்.பி.திஸாநாயக்க!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவரது அரசாங்கமும் வெற்றியீட்டக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். "ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் அனுரகுமார திஸாநாயக்கவின் நடத்தை மற்றும் அவரது அறிக்கைகளின் அடிப்படையில், மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் பலம் இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாக நான் நம்புகிறேன்," என்று திஸாநாயக்க கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின்...

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் விசேட உரை!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க புதன்கிழமை (25.09.2024) இரவு நாட்டு மக்களுக்கு தனது ஆரம்ப உரையை ஆற்றினார். அவர் தனது உரையில், “பல தசாப்தங்களாக எங்களின் குரல்களைக் கேட்டு, நாங்கள் முன்மொழிந்த நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுத்த இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் பார்வைக்கு உடன்படாதவர்களுக்கு நீங்கள்...

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் ; எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன்!

ஜனாதிபதி தேர்தலின்போது நான் யாருக்காகவும் யார் சார்பாகவும் எந்த விடயங்களையும் கூறவில்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்பதே எனது கருத்தாக இருந்தது என முன்னாள் எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு எனது...

தேர்தல் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தமது பிரசார செலவு அறிக்கைகளை ஒக்டோபர் 13 ஆம் திகதிக்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் 38 வேட்பாளர்களும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள்...

ஒன்பது புதிய மாகாண ஆளுநர்கள் நியமிப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் ஒன்பது புதிய மாகாண ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சற்று முன்னர் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் விவரம் வருமாறு: மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் சரத் அபேகோன் (முன்னாள் துணைவேந்தர், பேராதனைப் பல்கலைக்கழகம்) நியமிக்கப்பட்டுள்ளார். தென் மாகாண ஆளுநராக  பந்துல ஹரிச்சந்திர (முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளார். வட...

முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன!

முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி இழப்பு மற்றும் அமைச்சுகளில் செயலாளர்கள் மாற்றமடைந்துள்ள நிலையில் இவ்வாறு வாகனங்களை மீள கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் பணியாற்ற சீனா தயார்!

இலங்கையின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியின்போது அதன் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளைக் கடைப்பிடித்து, இறையாண்மைக்கு மதிப்பளித்து, ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்றுவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பொன்றில், இலங்கையின் புதிய ஜனாதிபதித் தெரிவு தொடர்பில் கருத்து வெளியிடுகையில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய அபிவிருத்தி உத்திகளுடன் அதிக...

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் பதவியேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை ரன்ன மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான வைத்தியர் நஜித் இந்திக்க, கொழும்பு மருத்துவ பீடத்தில் தனது மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். கடந்த 05 வருடங்களில் பல அரச வைத்தியசாலைகளில் வைத்தியராகவும் வைத்திய அதிகாரியாகவும்...

பொதுதேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இலங்கையின் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசியலமைப்பு அதிகாரங்களை பிரயோகித்துள்ளார். செப்டெம்பர் 24ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இந்தத் தீர்மானம், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் கீழும், 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10ஆவது பிரிவின்படியும் எடுக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14...
- Advertisement -spot_img

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...
- Advertisement -spot_img