Friday, June 5, 2026
No menu items!

ஜப்பார் சந்தை

பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு –  4 பேர் பலி..!

பலுசிஸ்தானின் கில்லா அப்துல்லா மாவட்டத்தில் உள்ள ஜப்பார் சந்தை அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பினால் அருகில் இருந்த கட்டிடங்கள் பலத்த சேதமடைந்ததோடு அங்கிருந்த பல கடைகளும் இடிந்து விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img