Friday, October 9, 2026
No menu items!

ஜயவர்தன

குறைக்கப்பட்ட பாணின் விலை..!!

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலைக் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.  
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு மனு தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல்...
- Advertisement -spot_img