Friday, October 2, 2026
No menu items!

ஜிவி பிரகாஷ்- சைந்தவி

ஜிவி பிரகாஷுக்கு நன்றி சொன்ன ஜெய்க்கொடி அமல்ராஜ்!!

ஜிவி பிரகாஷும் சைந்தவியும் கடந்த வருடம் தாங்கள் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டனர். மேலும் நீதிமன்றத்திலும் சட்டப்பூர்வ விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க தனது கரியரிலும் முழு கவனத்தையும் மும்முரமாக செலுத்திவருகிறார் ஜிவி பிரகாஷ். இந்நிலையில் பிளாக்மெயில் படத்தின் தயாரிப்பாளர் ஜெயக்கொடி எமோஷனலாக பேசியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் அக்கா மகன் என்ற அடையாளத்தோடு...

விவாகரத்து வழக்கிற்கு ஒரே காரில் வந்த சைந்தவி-ஜி.வி பிரகாஷ்- நீதிமன்ற முடிவு என்ன?

ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் என்ன முடிவு செய்துள்ளது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல...
- Advertisement -spot_img

Latest News

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மத்திய நேபாளத்தில் மலையேறுபவர்களுக்கான மலை முகாம் பனிச்சரிவில் புதையுண்டதில் குறைந்தது 15 நேபாள தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்பு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இது இம்மாதத்துடன் முடிவடையும்...
- Advertisement -spot_img