Saturday, August 15, 2026
No menu items!

ஜெனரல் அமித் ஜெயசுந்தர

உயர்தர பொறியியல் தொழில்நுட்ப பாடத்திற்கான கல்வி வகுப்புக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பொறியியல் தொழில்நுட்ப பாடத்திற்கான கல்வி வகுப்புகள் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்வுகள் ஆணையாளர்...

ஆசிரியர்களை பாடசாலைக்குள் அனுமதிக்க மறுத்த அதிபர்!

பன்னிப்பிட்டிய , தர்மபால வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக வந்த பெண் ஆசிரியர்கள் குழுவை, பாடசாலையின் அதிபர் பிரதான நுழைவாயில் வழியாக அனுமதிக்க மறுத்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. குறித்த ஆசிரியர்கள் புடவைகளுக்குப் பதிலாக கவுன்களை அணிந்து வந்ததன் காரணமாக அவர்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று வழக்கமான பாடசாலை தினம் என்பதால், பாடசாலைக்குள்...
- Advertisement -spot_img

Latest News

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பசிக் புலனாய்வு பிரிவில் ஒப்படைப்பு

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட  போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பசிக், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வு பிரிவிடம்...
- Advertisement -spot_img