Monday, August 17, 2026
No menu items!

ஜே.ஜே முரளிதரன்

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு..!

மட்டக்களப்பில் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்த முன்னாள் இரரஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேட்பு மனு நேற்று வெள்ளிக்கிழமை (11) நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜே.ஜே.முரளிதரன்  அறிவித்தார். மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) தேர்தல் வேட்புமனு...

மட்டக்களப்பில் 49 வேட்புமனுக்கள் ஏற்பு கட்சி ஒன்று உட்பட 7 வேட்புமனு நிராகரிப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது இதில் ஒரு கட்சி 6 சுயேச்சைகுளுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 22 கட்சிகள் 27 சுயேச்சைக் குளுக்கள் உட்பட 49 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் 392 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும்...

பாராளுமன்றத் தேர்தலுக்கான நியமன பத்திரம் தாக்கல்..!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை (04)  நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமனப் பத்திரம் ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான  ஜே.ஜே முரளிதரன் தெரிவித்தார். மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட சிகிச்சை...
- Advertisement -spot_img

Latest News

இந்தோனேசிய நிலநடுக்கம்: துயரத்தை பகிர்ந்து கொண்ட இலங்கை

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவு கடற்கரையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த அதிர்வுகளை அடுத்து, இலங்கை தனது ஒத்துழைப்பை வெளியிட்டுள்ளதோடு...
- Advertisement -spot_img