ஜோ ரூட்
புதிய செய்திகள்
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய வீரர் இவரா??
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசிய நிலையில், அவர் முதலிடத்தைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
இதன்படி ஜோ ரூட் இங்கிலாந்து மண்ணில் இதுவரை 24 சதங்களை விளாசியுள்ளார்.
குறித்த பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் ரிக்கி பொன்டிங், தென்னாப்பிரிக்க...
புதிய செய்திகள்
பார்மிங்ஹாமில் 2வது நாள்: ஷுப்மன் கில் 269 ரன்கள்; இந்தியா ஆதிக்கம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில், பார்மிங்ஹாமில் இந்தியா தங்களது முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்தது.
கில் இந்த போட்டியில் அபாரமான ஆட்டதை வெளிப்படுத்தினார். கில் மட்டுமின்றி இந்தியாவின் நடுவரிசை மற்றும் கீழ்வரிசை வீரர்களும் சிறப்பாக களமிறங்கி, அணியை நிலையாக கட்டியெடுத்தனர்.
போதிய ஆட்ட நேரம் இருந்ததன் மூலம், இந்தியா 600...
புதிய செய்திகள்
இலங்கைக்கு எதிரான டெஸ்டில் சாதனை படைத்த ரூட் …..
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ஓட்டங்களைக் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ஓட்டங்களை குவித்தார். இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில்...
News
ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஜோ ரூட் விலகல்
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு தொடர்ந்து 16 முறை நடைபெற்றிருந்தது.
17 வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி முதல் மே 29 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19 ஆம் திகதி துபாயில் நடக்க...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


