Thursday, July 23, 2026
No menu items!

டிக்கோயா ஆதார வைத்தியசாலை

ஹட்டன் பிரதான வீதியில் பாரவூர்தியுடன் கார் மோதி விபத்து!

ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியில் இன்று (30) காலை கார் ஒன்று விபத்துக்குள்ளானது. ஹட்டனில் இருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குப் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்தனர். தனியார் பேருந்தொன்று குறித்த காரை முந்திச் செல்ல முற்பட்ட போது, ​​எதிர்த் திசையில் வந்த பாரவூர்தியுடன் கார் மோதி, 60 அடி பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து...

கள்ளக் காதலால் ஏற்பட்ட விபரீதம்..!

திருமணத்திற்கு புறம்பான காதல் உறவு காரணமாக நபர் ஒருவர் வெட்டப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், சந்தேகநபர்கள் இருவர் நேற்று (17/04/2025) பிற்பகல் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். காயமடைந்த நபர் ஹட்டன், கொட்டகலை பகுதியைச் சேர்ந்தவராவார் அவர் குறித்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சட்டரீதியாக...

ஹட்டனில் பேருந்து விபத்து – வைத்தியசாலையில் பயணிகள் – பதற்றத்தில் உறவினர்கள்..!

ஹட்டன் - மல்லியப்பு பகுதியில் இன்று (21.12.2024) காலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளகியுள்ளது. ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கும் வட்டவளை பிரதேச வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

குளவிக்கொட்டில் 7 பேர் வைத்தியசாலையில்..!

பொகவந்தலாவ - கெர்கஸ்வோல்ட் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெருந்தோட்ட பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் ஐவர் தோட்ட மருத்துவமனையிலும் ஏனைய இருவர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதாரவைத்தியசாலைக்கு...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img