Thursday, November 12, 2026
No menu items!

டென்னிஸ் தொடர்

டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜாக் டிராபர்!

இந்தியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே மற்றும் இங்கிலாந்து வீரர் ஜாக் டிராபர் ஆகியோர் மோதினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாக் டிராபர் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஹோல்ஜர் ரூனேவை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.    
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் சுமார் 7,000 எலிக் காய்ச்சல் நோயாளர்கள் பதிவு 

நாட்டில் இந்த வருடம் இதுவரை எலிக் காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் நோயால் சுமார் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பருவமழை மற்றும் பெரும்போக விவசாய...
- Advertisement -spot_img