Monday, May 11, 2026
No menu items!

டேம் ஸ்ட்ரீட்

கொழும்பு டேம் வீதி கட்டிடத்தில் தீ விபத்து

கொழும்பு,டேம் வீதியில் (கேஸ்பா) உள்ள கட்டிடமொன்றில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, 10 தீயணைப்பு வாகனங்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. சேதத்தின் அளவு அல்லது தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகும் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக உள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே...
- Advertisement -spot_img