Sunday, November 8, 2026
No menu items!

டொனால்ட் டிரம்ப்

சீன ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய ரஷ்ய ஜனாதிபதி !  

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களின் பின்னர் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் காணொளி மூலம் கலந்துரையாடியுள்ளனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த காணொளி அழைப்பில் இரு நாட்டு தலைவர்களும் டிரம்பின் நிர்வாகத்துடனான தங்கள் வருங்கால தொடர்புகள் குறித்து...

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும்; டொனால்ட் டிரம்ப்!

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் அதிபர் விளாடிமிர் புடின் மறுத்தால், அந்நாட்டின் மீது ரஷ்யா விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சாத்தியமான கூடுதல் தடைகள் குறித்த விவரங்களை டிரம்ப் தெரிவிக்கவில்லை. பெப்ரவரி 2022 இல் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்காக அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யாவிற்கு...

டொனால்ட் டிரம்ப்க்கு வாழ்த்து தெரிவித்த ஜப்பான் பிரதமர்!

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பியதற்கு வாழ்த்து தெரிவித்தார் மற்றும் அவர் "நம்பிக்கை உறவை" உருவாக்க விரும்புவதாக கூறினார். "எங்கள் இருதரப்பு உறவை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதை மையமாகக் கொண்ட நேர்மையான விவாதங்கள் மூலம் நம்பிக்கையின் உறவை ஏற்படுத்த விரும்புகிறேன்.

அமெரிக்காவில் TikTok நீக்கம்: Apple, Google-ன் அதிரடி நடவடிக்கை..!

அமெரிக்காவில் Apple மற்றும் Google நிறுவனங்கள் TikTok செயலியை அதிரடியாக நீக்கியுள்ளன. அமெரிக்க அரசு அமுல்படுத்திய சட்டத்தின் அடிப்படையில், Apple மற்றும் Google தங்களின் App Store-களிலிருந்து TikTok-ஐ நீக்கியுள்ளன. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட இச்சட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வந்தது. சட்டத்தின் பின்னணி 2023 ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்...

மீண்டும் அமெரிக்காவில் டிக்டொக் செயலி..!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேசியப் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்யும் சட்டத்தை இயற்றினார். அவ்வாறு விற்பனை செய்யத் தவறினால், டிக்டொக் செயலியை ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்க உத்தரவிடப்படும் என்று...

எளியமுறையில் பதவியேற்கும் அமெரிக்க ஜனாதிபதி..!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்,வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடும் குளிர் காரணமாக, பதவியேற்பு விழா, வரும் ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க நேரப்படி 3 மணிக்கு உள் அரங்கத்தில் நடக்கும்  என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பதவியேற்பு...

மெடல் ஆப் பிரீடம் விருது பெற்ற போப் பிரான்சிஸ்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் ஆக உயரிய மெடல் ஆப் பிரீடம் விருது போப் பிரான்சிசுக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி ஜோ...

ஹஷ்-பண வழக்கில் குற்றவாளியான டொனால்ட் டிரம்ப்..!

ஹஷ்-பணம் வழக்கில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம், குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை டிரம்ப் பெற்றுள்ளார். நியூயார்க் நீதிபதி ஜுவான் மெர்ச்சன் நேற்று (10) ஒரு வயதான திரைப்பட நடிகைக்கு மோசடி செய்த வணிக ஆவணங்களை பொய்யாக்கிய குற்றத்திற்காக அவர் குற்றவாளி என்று அறிவித்தார்,...

அமெரிக்காவுடன் கனடா இணையுமா?

டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு, சமீபத்திய வாரங்களில் கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறுவது குறித்துப் பலமுறை வலியுறுத்தி வருகிறார். “கனடா, அமெரிக்கா இரண்டும் ஒன்றிணைவது நிலைமையை மேம்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்தார். கனடாவை அமெரிக்காவின் ஓர் அங்கமாக மாற்றுவதற்கு “பொருளாதார சக்தியை” பயன்படுத்தப் போவதாக டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுத்துள்ள...

இத்தாலிக்கு விரைவில் ஜோ பிடன்..!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் எதிர்வரும் 9ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், பதவியில் இருக்கும் போது பிடன் மேற்கொள்ளும் கடைசி உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விஜயத்தின் போது, ​​பாப்பரசர் பிரான்சிஸ் மற்றும் இத்தாலி பிரதமரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரும் ஜனவரி 20-ம் தேதி ஜோ பிடனின் பதவிக்காலம்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img