அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் எதிர்வரும் 9ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், பதவியில் இருக்கும் போது பிடன் மேற்கொள்ளும் கடைசி உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது, ​​பாப்பரசர் பிரான்சிஸ் மற்றும் இத்தாலி பிரதமரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரும் ஜனவரி 20-ம் தேதி ஜோ பிடனின் பதவிக்காலம் முடிவடைகிறது, அதன் பிறகு அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here