Saturday, July 25, 2026
No menu items!

தகராறை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 32 வயது நபர் ஒருவர் உயிரிழப்பு!  

நிவிதிகல, தம்மோருவ சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 32 வயது நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொழம்பகம, நிவிதிகலவைச் சேர்ந்த இவர், மூன்று பேருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிவிதிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

 2.2 கிலோ கொக்கெய்னுடன் 79 வயது ஸ்பானியர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தாமதமாக வந்த பயணப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2.2 கிலோ கொக்கெய்னை கண்டுபிடித்ததை அடுத்து, 79 வயது...
- Advertisement -spot_img