Saturday, November 14, 2026
No menu items!

தங்கம்

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!

இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்ததன்படி, இன்று (நவம்பர் 20)  24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒன்றிற்கு ரூ. 1,000 உயர்ந்து, 330,000 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் புதன்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 329,000 ரூபாய் ஆக இருந்தது. தற்போதைய விலை நிலவரம்: 24 கரட்...

உடல் பாகத்துக்குள் மறைத்து தங்கம் கடத்திய பெண் விமான நிலையத்தில் வைத்து கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் உடல் பாகங்களுக்குள் தங்கத்தை மறைத்து கடத்தியதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் காங்கேசந்துறை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் செப்டம்பர் 21 ஆம் திகதி காலை, இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பெண் வந்தடைந்த போதே இடம்பெற்றது. சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சந்தேகத்திற்கிடையிலான சோதனையின் போது,...

ரூ.1.1 பில்லியன் மதிப்புள்ள 35 கிலோ தங்கத்துடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ரூ1.1 பில்லியன் மதிப்புள்ள 35 கிலோகிராம் தங்கத்துடன் ஒரு நபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் வாகன உதிரி பாகங்களைப் போன்ற ஒன்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சாதனங்களிலும், சந்தேக நபரின் பயணப் பையிலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த வெற்றிநாளாக அமைந்தது. இதில் இலங்கை 2 தங்கப் பதக்கங்களையும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் கைவசப்படுத்தியது. ஆண்கள் 1500 மீட்டர் ஓட்டத்தில் ருசிரு சத்துரங்க 3 நிமிடங்கள் 53.30 விநாடிகளில் நிறைவு செய்து இலங்கைக்கு...

தங்கத்தின் விலையில் அதிகரிப்பு..!

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, இன்று (5/21/2025) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 245,000 ஆக அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை, இதன் விலை 240,500 ரூபாயாக காணப்பட்டது. இதற்கிடையில், கடந்த புதன்கிழமை 260,000 ரூபாயாக...

இன்றைய தங்க விலை நிலவரம்..!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 260,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 238,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 195,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின்...

சட்டவிரோதமாக 6.7 கிலோகிராம் தங்கத்தை கடத்திவர முயன்ற இருவர் கைது!

சட்டவிரோதமாக 6.7 கிலோகிராம் தங்கத்தை கடத்திவர முயன்ற இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்கள் 26 மற்றும் 46 வயதுடைய கிராண்ட்பாஸ் மற்றும் கண்டியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த பெறுமதி சுமார் 210 மில்லியன் ரூபா...

இன்றைய தங்க விலை நிலவரம்..!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று தங்கத்தின் விலை 6,000 ரூபாவால் குறைந்ததுள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 260,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் பவுண் ஒன்று 238,500 ரூபாவாகவும், 18 கரட்...

இன்றைய தங்க விலை நிலவரம்..!

இன்று தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 269,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் பவுண் ஒன்று 247,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 202,000...

அட்சய திருதியை நாளில் இந்த பொருள் மறக்காம வாங்குங்க.. அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும்..!

“அட்சய திருதி” நாளை இந்து மதத்திலுள்ளவர்கள் புனிதமான நாளாக பார்க்கிறார்கள். இந்த நாளில் பொருட்கள் வாங்கினால் அதன் பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தங்கம், வெள்ளி வாங்கினால் நல்லது நடக்கும் என பலரும் அதை தான் வாங்குவார்கள். இதனால் வீட்டில் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்கும். லட்சுமி தேவியின் ஆசியால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்....
- Advertisement -spot_img

Latest News

 தேரர்களிடையே மோதல்;14 தையல்களுடன் வெளியேறிய சத்தாரதன தேரர் 

அனுராதபுரம் ருவன்வெலிசாய அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்கள் சம்பந்தப்பட்ட மோதலில் தாக்குதலுக்கு உள்ளான ராஜாங்கனை சத்தாரதன தேரர், தலையில் 14 தையல்களுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவதாக...
- Advertisement -spot_img