Monday, October 5, 2026
No menu items!

தந்தையார்

எம்.பி. ரிஷாத் பதியுதீன் தந்தை காலமானார்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பியின் தந்தையார் பதியுதீன் ஹாஜியார் நேற்று காலமானார் . ஜனாஸா தற்போது இன்று(18) தில்லையடி - அல்மினா புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புத்தளம், ரத்மல்யாய அல்- காசிமி சிட்டி மையவாடியில் இன்று அஸர் தொழுகைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.   <!-- -->

நாட்டின் நீதி புத்தகத்தில் உள்ள 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவேன்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச !

இன்றைய தினம் திங்கட்கிழமை(15) காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார். மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்ட அவர்  மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அலுவலகத்திற்குச்   சென்று கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
- Advertisement -spot_img

Latest News

அனோஜனின் விடுதலைக்காக அந்நாட்டு நீதிமன்றில் மேன்முறையீடு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடுதலைக்காக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும்...
- Advertisement -spot_img