Friday, July 31, 2026
No menu items!

தனியார்த்துறை

இலங்கையில் தொழில் உருவாக்கத்திற்காக 3 ஆண்டு நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவித்துள்ளது!

இலங்கையில் தொழில் உருவாக்கம் மற்றும் தனியார்த்துறை வளர்ச்சிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 3 ஆண்டு நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடனான கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்வதற்கு உலக வங்கி...

அரிசி இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்..!!

எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை  நீடிக்க தனியார்த்துறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நளின்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி தனியார்த்துறையினர் அரிசியை இறக்குமதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

 மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி, இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா?

சர்வதேச சந்தையில் இன்று (31) மசகு எண்ணெய் விலைகளில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யு.டி.ஐ (WTI) மசகு எண்ணெய் விலை 1.71%...
- Advertisement -spot_img