Saturday, August 15, 2026
No menu items!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம்

கோரிக்கைகள் இணைந்த மகஜர்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் தபால் அதிகாரிகள் சங்கம் கையளிப்பு!

தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இன்று (29) கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் தபால் தலைமையகத்திற்கு முன்னால் இடம்பெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, மகஜர் வழங்குவதற்காக சுகாதார அமைச்சுக்கு பேரணியாகச் செல்லவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. 15 கோரிக்கைகளை முன்வைத்து,...

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் தபால் நிலையங்கள்!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது. தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி.நிரோஷன் தெரிவித்தார். ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

தபால் நிலைய ஊழியர்களின் திடீர் முடிவு..!

நாடளாவிய ரீதியில் அனைத்து தபால் நிலையங்களிலும் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த அறிவிப்பை தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ளது. இன்று புதன்கிழமை (28.05.2025) நள்ளிரவு முதல் இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன தெரிவித்துள்ளார். அதேநேரம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தின் அடையாள வேலைநிறுத்தம் இன்று மாலை...
- Advertisement -spot_img

Latest News

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இலங்கைக்கு  அச்சுறுத்தல் இல்லை

இந்தோனேசியாவின் ஃபுளோரஸ் தீவு கடற்கரையில் இன்று சனிக்கிழமை காலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ...
- Advertisement -spot_img