தம்மிக படபெந்தி
உள்நாட்டுச்செய்திகள்
சுற்றுச்சூழல் சட்டத்தில் விரைவில் திருத்தம் – தம்மிக படபெந்தி..!
சுற்றுச்சூழல் சட்டம் மிக விரைவில் திருத்தப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி இன்று (3/17/2025) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களுக்கு இணங்க விதிமுறைகளும் திருத்தப்படும். பிளாஸ்டிக் இறக்குமதியை ஒழிப்பதற்கான தரவு அமைப்பைத் தயாரித்தல் மற்றும் சட்ட அமைப்பை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


