Saturday, August 15, 2026
No menu items!

தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய இளைஞர்கள்…!

தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ35 பிரதான வீதி, சுண்டிக்குளம் சந்தி, விஸ்வமடு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (15.12.2024) இரவு, பொலிஸ் உத்தியோகத்தர் வீதி சோதனையில் ஈடுபட்ட பொழுது தலை கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில்...

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றி சென்ற நான்கு பேர் கைது..!

கிளிநொச்சி மாவட்டத்தின் புளியம்பொக்கனை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட பன்னிரண்டு சிறிய கன்றுகளை லொறி மற்றும் உழவு இயந்திரம் மூலம் கொண்டு செல்ல முற்பட்ட நான்கு பேர் தர்மபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கால்நடை உரிமையாளரின் விற்பனை செய்வதற்கான கடிதம், கால்நடை கொண்டு செல்வதற்காக கால்நடை வைத்தியரின் சிபாரிசு கடிதம் மற்றும்...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது !

தர்மபுரம் பகுதியில் நேற்று கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப் பெண் தனது வீட்டின் பின்புறமாக மர்மமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளார். அங்கிருந்து  24 லிற்றர் கசிப்பும் 130 லிற்றர் கோடாவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார் என எமது...
- Advertisement -spot_img

Latest News

சினித்துறையில் 51 வருடங்களை எட்டியுள்ள ரஜினிகாந்த்

திரையுலகின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் சினிமாத்துறையில் 51 வருடங்களை எட்டியுள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். ”அபூர்வ ராகங்கள்' திரைப்படம்...
- Advertisement -spot_img