Monday, September 28, 2026
No menu items!

தற்கொலை

பகிடி வதையால் தற்கொலை செய்து கொண்ட பல்கலைக்கழக மாணவன்..!

பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது மனமுடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட நபர் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு...

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிளிநொச்சி மேற்கு பிரிவு உத்தியோகத்தர்கள்!

கிளிநொச்சி மேற்கு பிரிவு உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் நேற்று (07.04.2025) ஈடுபட்டனர். கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 3ம் திகதி யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உயிரிழப்புக்கு காரணம் குறித்த பிரிவின் பொறியியலாளர் தான் காரணம் என தெரிவித்து சில சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன. குறித்த சம்பவம்...

இளம் பெண் சடலமாக மீட்பு – தொடர்பில் இருந்த ஆசிரியர் தற்கொலை..!

இங்கிரிய ரய்கம்வத்த பகுதியைச் சேர்ந்த 19 வயது காவ்யா சுபாஷினி என்ற இளம்பெண்ணின் சடலம், களு கங்கையின் இலுக்மண்டிய கரையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2 ஆம் திகதி முதல் இவர் காணாமல் போயிருந்த நிலையில், அவரது சகோதரர் இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார். காவ்யா அன்று மாலை 5:30...

கதிர்காமம் பொது பேருந்து நிலையத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!

கதிர்காமம் பொது பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறைக்கு அருகில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபர் நேற்று (14/02/2025) இரவு பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள தண்ணீர் தொட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கதிர்காமம் பகுதிக்கு வெளியே இருந்து வந்தவர் என்றும் அவர் பல நாட்களாக கதிர்காம நகரத்தில் சுற்றித் திரிந்ததாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...

கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்..!

கிளிநொச்சி புளியம் பொக்கனை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட முசிரம்பிட்டி பகுதியில் இன்று (12.02.2025) பொது கிணற்றில் பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்தவர் 29 வயதுடைய சற்குணராசா பிரதீபன் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், இறந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பாக தர்மபுரம்...

அதிகரித்து வரும் சிறுவர் தற்கொலைகள்!

இலங்கையின் சமூக மருத்துவர்கள் கல்லூரி (CCPSL) சிறுவர் தற்கொலைகளில் கூர்மையான அதிகரிப்பு பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது. 2024 இல் 200 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. CCPSL இன் தலைவர், ஆலோசகர் சமூக வைத்தியர் டாக்டர் கபில ஜயரத்ன சமூக ஊடகங்கள் இதற்கு  பங்களிக்கும் காரணியாகக் குறிப்பிட்டார். 2022 இல் 133 வழக்குகளில் இருந்து 2023 இல் 270...

அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து வெளிநாட்டவர் தற்கொலை..!

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து குதித்து வெளிநாட்டவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கடந்த 3ஆம் திகதி இந்த வெளிநாட்டவர் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 51 வயதுடைய அவுஸ்திரேலிய நபரொருவரே உயிரிழந்துள்ளதாகவும், அவர் ஒருவித மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும்...

தற்கொலை செய்து கொள்ளச் சென்ற பெண்ணின் உயிரைக்   காப்பாற்றிய பொலிஸ் !

மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மன்னார்   போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட்டால்   காப்பாற்றப்பட்டுள்ளார். நேற்று (29.09.2024) காலை மன்னார் நகருக்குள் நுழையும் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்தில் பிரதேச போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் சார்ஜன்ட்  மலலசேகர (41308 )பணிபுரிந்து...

விபரீத முடிவெடுத்த பல்கலைக்கழக மாணவன்..!

பேராதனை பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் கற்கும் வடமேல் (வயம்ப) பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் கண்டி ரியகமவில் உள்ள விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த மாணவர் மூன்று நாட்களாக தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கம்பஹா ஹப்புகொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய குறித்த மாணவன் மேலும் மூன்று மாணவர்களுடன் குறித்த விடுதியில் தங்கியிருந்தமை விசாரணைகளில்...

67 வது மாடியில் இருந்து விழுந்த சிறுவர்கள் தற்கொலையா?

நேற்றுமுந்தினம் கொழும்பில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த 15 வயது சிறுவர்கள் தற்செயலாக தவறிவிழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விசாரனையின் போது குறித்த சிறுமிக்கு உயரமான இடங்களில் இருந்து புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருப்பதாகவும், அவரது மொபைல் போனில் இதுபோன்ற பல புகைப்படங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆகவே இவர்கள் புகைப்படம் எடுப்பதற்காக 67வதுஉயர்மாடிக்கு சென்றிருக்கலாம்...
- Advertisement -spot_img

Latest News

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை...
- Advertisement -spot_img