Tuesday, July 28, 2026
No menu items!

தலதா அத்துகோரள

ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுத்த தலதா அத்துகோரள..!

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையுமாறு அந்த  கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் 27ஆவது பொதுச்செயலாளராக நேற்று பதவியேற்றதன் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு சென்று 50 நாட்களின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின்...

கடமைகளைப் பொறுப்பேற்ற தலதா அத்துகோரள!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று (10) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கடமைகளைப் பொறுப்பேற்றார் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தலதா அத்துகோரளவை இந்தப் பதவிக்கு நியமித்தார் இந்தப் பதவியை முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜனாதிபதிக்கு ஆதரவளித்த தலதா அத்துகோரள!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் எஸ்.ஜே.பி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள வெலிமடையில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டுள்ளார். சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் விசேட அறிக்கையில் கவலை தெரிவித்த அவர், ஆகஸ்ட் 21 ஆம் திகதி தனது பாராளுமன்ற உறுப்பினர்...

ரணிலின் மேடையில் ஏறும் தலதா சிறிக்கொத்தா..!

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்ப்பில் கடந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தலதா அத்துகோரள, கடந்த நாடாளுமன்ற அமர்வில் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததுடன், விரைவில் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்த உள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சி பிளவுப்பட்டு கிடப்பதை பார்க்க கவலையாக உள்ளதாக...

பதவியை இராஜினாமா செய்த சமகி ஜன பலவேகய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்!

சமகி ஜன பலவேகய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, கட்சிக்குள் காணப்படும் பல்வேறு கருத்து வேறுபாடுகளை முன்னிறுத்தி இன்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக நாடாளுமன்றில் உரையாற்றிய போதே தெரிவித்துள்ளார். ஊழல் அரசியல்வாதிகள் என முன்னர் முத்திரை குத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போது SJB யில் இணைந்து கொண்டதன்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img