எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் எஸ்.ஜே.பி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள வெலிமடையில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டுள்ளார்.
சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் விசேட அறிக்கையில் கவலை தெரிவித்த அவர், ஆகஸ்ட் 21 ஆம் திகதி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.








