Saturday, April 18, 2026
No menu items!

திட்டமிடல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: நௌபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிரான வழக்கு செப்டம்பரில் விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடல், உதவி செய்தல் மற்றும் உடந்தையாக இருந்ததாக நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (6) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதன்படி, குறித்த வழக்கு நவரட்ண மாரசிங்க, பிரதீப் அபேரத்ன மற்றும்...

2026 வரவுசெலவுத் திட்டத்துக்கான கலந்துரையாடல் – ஜனாதிபதி தலைமையில் முக்கிய முடிவுகள்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்கத் திட்டமிடல் மற்றும் அபிவிருத்திப் போக்குகள் குறித்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையே நேற்று ஜூலை 16ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. ஜனாதிபதி, தற்போதைய நிலைமைகள் குறித்து நிதி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதுடன், வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளைக் கோரும் சுற்றறிக்கை...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள வர்த்தமானி!

தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் 2025 நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img