Friday, April 17, 2026
No menu items!

திருத்தம்

எரிபொருளின் விலையில் மாற்றமா?

எரிபொருளின் விலையில் இன்று (30) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை , கடந்த மாதத்திற்கான விலை திருத்தத்தில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

எரிபொருளின் விலையில் மாற்றமா?

எரிபொருளின் விலையில் இன்று (30) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை ஜூன் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img