Wednesday, November 11, 2026
No menu items!

திறைசேரி திணைக்களம்

திறைசேரி திணைக்கள கணினி கட்டமைப்பிற்கு இணையவழி தாக்குதல்..!

அமெரிக்காவின் திறைசேரி திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்கு இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சீனாவின் அனுசரணையுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம், குறித்த திணைக்களத்தில் சேவையாற்றும் பல சேவையாளர்களது தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இந்தநிலையில், அதனைச் சீரமைப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
- Advertisement -spot_img

Latest News

யாழில் சுகாதார திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி

இலங்கையின் நீர் மற்றும் சுகாதார திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 300 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க அனுமதி அளித்துள்ளது. இதில் 200 மில்லியன் டொலர்...
- Advertisement -spot_img