Thursday, October 1, 2026
No menu items!

தீவிர சிகிச்சைப் பிரிவு

பேராதனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 பேர் பலி!

பேராதனை - எடதுவாவ பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவத்தில் காயமடைந்த 2 பேர் பேராதனை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேராதனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.    

11 வயது மாணவனுக்கு நடந்த பெரும் சோகம்!

பொலன்னறுவை, தல்பொத பகுதியைச் சேர்ந்த 11 வயது மாணவர் ஒருவர், பாடசாலை விளையாட்டு மைதானத்திலிருந்த கால்பந்து கோல் கம்பம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவையில் உள்ள ஒரு பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் கவிந்து தெனுவன், நேற்று மாலை தனது அக்காவின் விளையாட்டுப் போட்டியைக் காணத் தனது தாயாருடன் பொலன்னறுவை தோபாவெவ மகா...

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்..!

சுகயீனம் காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான சிவாஜிலிங்கம் கொழும்புக்கு மருத்துவ பரிசோனைக்காகச் சென்றிருந்த நிலையில் திடீரென உடல் நிலை பாதிப்புக்குள்ளானார். இதனை அடுத்து கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில்...
- Advertisement -spot_img

Latest News

நான்கு மாதங்களின் பின்னர் வெளிநாட்டு நடப்பு இருப்பில் மிகை நிலை

இலங்கையின் வெளிநாட்டு நடப்புக் கணக்கு, தொடர்ச்சியாக நான்கு மாத பற்றாக்குறைக்குப் பின்னர், 2026 ஓகஸ்ட் மாதத்தில் மீண்டும் மிகை நிலையை வெளிப்படுத்துவதாக  இலங்கை மத்திய வங்கி...
- Advertisement -spot_img