பேராதனை – எடதுவாவ பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவத்தில் காயமடைந்த 2 பேர் பேராதனை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேராதனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here