Sunday, September 27, 2026
No menu items!

துன்புறுத்தல்

ILO மாநாடு 190 ஐ அங்கீகரிப்பது குறித்து ஆராய நடவடிக்கைகள் ஆரம்பம்!

இலங்கைக்கு வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது தொடர்பான ILO மாநாடு 190 ஐ அங்கீகரிப்பது குறித்து ஆராய ஏற்கனவே நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சருமான (டாக்டர்) அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இந்த விடயம் குறித்து மேலும் விளக்கமளித்த அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, வன்முறை...

துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லங்கள்..

துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு, தற்காலிக பாதுகாப்பு இல்லங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 10 மாவட்டங்களில் இந்த பாதுகாப்பு இல்லங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த இல்லங்களின் செலவுகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்...

வரி செலுத்துவோரின் பணத்தை செலவழித்து ஒரு மாளிகையில் வாழ்வது நியாயமற்றது; அனுர!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு குடியிருக்க வீடு இல்லையென்றால் அரசாங்கம் பொருத்தமான வீட்டை வழங்குவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, தானும் தனது அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரை செல்லவில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதிகள் இடம்பெயர்வதற்கு ஏன் சிரமப்படுகின்றனர் என்றும் கேள்வி...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் மானியம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு அவர்...
- Advertisement -spot_img