Thursday, November 19, 2026
No menu items!

துப்பாக்கி மீட்பு

மட்டக்குளி பகுதி வீடொன்றில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு

மட்டக்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கியும் 12 செயல்படக்கூடிய தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் நேற்று (19) ஆம் திகதி இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன. குறித்த சந்தேகநபர், வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு அழைத்து  வரப்பட்டதாகவும், விசாரணைகள் தொடர்வதால் அவர்...
- Advertisement -spot_img

Latest News

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலையில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக நிலையத்தில் தீ பரவியதில்...
- Advertisement -spot_img