Monday, June 29, 2026
No menu items!

துல்கர் சல்மான்

பெரிய சிக்கலில் நடிகர் துல்கர் சல்மான்! என்ன ஆனது?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் துல்கர் சல்மான். மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு என தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர். தற்போது, இவர் தெலுங்கு இயக்குநர் பவன் சாதினேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'ஆகாசமோல்...

இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படமாக லோகா படம்!

தமிழ் சினிமா ரசிகர்கள் மொழி பிரச்சனை இல்லாமல் படங்களை பார்த்து வருகிறார்கள். அப்படி மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் லோகா. இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நாயகியாக நடிக்க துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். கல்யாணியுடன் நஸ்லேன், டொவினோ தாமஸ் உள்ளிட்ட சிலர் நடிக்க சாண்டி மாஸ்டர் நாச்சியப்ப கவுடா என்ற வில்லன் கதாபாத்திரத்தில்...

”லோகா” படம் வசூலில் மாபெரும் சாதனை – 11 நாட்களில் ரூ.185 கோடி!

மலையாளத்தில் இருந்து சமீபத்தில் வெளிவந்தது மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கும் திரைப்படம் லோகா. இப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷன் இப்படத்தில் கதையின் நாயகியாக நடிக்க, நஸ்லன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தை டொம்னிக் அருண் இயக்கியிருந்தார். கடந்த மாதம்...

இலங்கையில் பிரபல நடிகர் துல்கர் சல்மான்..!

தென்னிந்திய பிரபல நடிகர் துல்கர் சல்மான் நேற்று பேருவளை தர்கா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று தனது தொழுகை கடமைகளை நிறைவேற்றினார். தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்ற துல்கர் சல்மானுடன் அவரது ரசிகர்கள் படம் பிடித்துக்கொண்டனர். நடிகர் துல்கர் சல்மான் எதற்காக இலங்கை வந்துள்ளார் என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. துல்கர் சல்மானின் நடிப்பில் இறுதியாக வெளியான லக்கி பாஸ்கர்...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img