Saturday, November 14, 2026
No menu items!

தெங்கு உற்பத்தி

2 இலட்சம் குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகம்!

நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் குடும்பங்களுக்கு 4 இலட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். குடும்ப அடிப்படையிலான தெங்கு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குடும்பங்கள் தென்னங்கன்றுகளைக்...

இலங்கைக்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்..!

நாட்டிற்கு தெங்கு உற்பத்தியின் ஏற்றுமதி மூலம் 203 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 6.9 வீத பங்களிப்பு தெங்கு உற்பத்திகளின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருடத்தின் முதல் காலாண்டில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

 தேரர்களிடையே மோதல்;14 தையல்களுடன் வெளியேறிய சத்தாரதன தேரர் 

அனுராதபுரம் ருவன்வெலிசாய அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்கள் சம்பந்தப்பட்ட மோதலில் தாக்குதலுக்கு உள்ளான ராஜாங்கனை சத்தாரதன தேரர், தலையில் 14 தையல்களுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவதாக...
- Advertisement -spot_img