Tuesday, July 28, 2026
No menu items!

தேர்தல் செலவு அறிக்கை

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்…!

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் அனைத்து செலவு அறிக்கைகளையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்...

ஜனாதிபதித் தேர்தலில் 28 வேட்பாளர்கள்  தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்!

கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 28 வேட்பாளர்களும் அவர்களது நியமனக் கட்சிகளும் மாத்திரமே முழுமையான தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. தேர்தல் செலவு அறிக்கையை சமர்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்ததாகவும், அதற்குள் 35 வேட்பாளர்கள் மட்டுமே தங்கள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவற்றில், ஏழு வேட்பாளர்களின்...

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு..!

தேர்தல் பிரசார செலவு வரம்பை மீறும் அளவுக்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான எந்தவொரு விதிமீறல்களையும் பொலிஸாரிடம் தெரிவிக்க பொதுமக்களுக்கு உரிமை உண்டு என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரசாரச் செலவுகள்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img